குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் பினாலேவில் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்? ரக்சன் வெளியிட்ட தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை இரண்டு சீசன்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து மூன்றாவது சீசனும் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றியை பெற்றது. வழக்கம் போல...