இலங்கை யாழ் மண்ணில் சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் ராம் குமார்!
சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் ராம் குமார் இலங்கையில் தந்தை ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நிதி சேகரித்துத் தந்ததால் உருவான மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையைப் பார்க்க நேற்று ஏப்ரல் 24ந் திகதி சென்றிருந்தார்....