இனியாவிற்கு ஆறுதல் சொல்லும் கோபி, ராமமூர்த்தி எழுதி வைத்த லெட்டர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
ராமமூர்த்தி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக லெட்டரை எழுதி வைத்திருக்க அதை பிரித்து படித்து குடும்பத்தினர் அனைவரும் அழுகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில்...