தமிழ் நடிகர் ராமராஜனுக்கு கொரானா.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.!!
பிரபல தமிழ் நடிகர் ராமராஜனுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவின் கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ராமராஜன். நடிகை நளினியை காதல்...