நடிகர் ரமேஷ் திலக்கிற்கு குழந்தை பிறந்தாச்சி, டிவீட்டரில் அவர் உற்சாக பதிவு
நடிகர் ரமேஷ் திலக் தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை திரைப்படத்தில் முதலில் தோன்றியுள்ளார். அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் மூலம் இவர்...