மாடன் உடையில் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்ட ரம்யா கிருஷ்ணன்.. வைரலாகும் புகைப்படம்
இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். படங்களில் நாயகி, வில்லி மற்றும் குணச்சித்திர வேடம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் ரம்யா கிருஷ்ணன். தற்போது பல படங்களில் நடித்து...