போதைப்பொருள் வழக்கு… நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகர் ராணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
தெலுங்கு திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்பாடு இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலுங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017-ம் ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 லட்சம்...