திருமண தேதியை அறிவித்த பாகுபலி நடிகர் ராணா
தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நல்ல நடிகர் என்று பேர் எடுத்தவர் நடிகர் ராணா தகுபதி. சமீபத்தில் ராணாவிற்கும், மிஹீகா பாஜாஜ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அந்த புகைப்படங்களை கூட...