பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராணா
தமிழைப் போலவே தெலுங்கிலும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி, மூன்று மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். தற்போது ஐந்தாவது சீசனுக்கான முன்னேற்பாடுகள்...