மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படம் குறித்து வெளியான தகவல், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மாதம்பட்டி ரங்கராஜ் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஐந்தாவது...