“இது மாதிரியான கதாபாத்திரம் கிடைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன்” : ராஷ்மிகா மந்தனா
தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட படங்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டவுடன் வெளியான கீதா கோவிந்தம், புஷ்பா...