வெள்ளை நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட ராஷ்மிகா
தென்னிந்திய திரை உலகில் டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும்...