கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட ரவீனா,வைரலாகும் போட்டோ
தமிழ் சினிமாவில் ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் ரவீனா. இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மௌன ராகம் 2 சீரியலில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு குக் வித் கோமாளி...