ரோகினியை திட்டிய விஜயா, மனோஜ் சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் உடம்பு சரியில்லாமல் இருப்பதால் ரோகினி அவருக்கு மாத்திரை கொடுத்து ஒத்தடம் கொடுக்கிறார் இப்ப...