கல்யாணத்திற்கு முன்னாடியே விவாகரத்தா? ரவீந்திரன் பேச்சால் கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் மகாலட்சுமி. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் வில்லியாக நடித்து வருகிறார். இவர் தயாரிப்பாளர் ரவீந்திரனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்....