சூர்யா ஜோதிகா லேட்டஸ்ட் ஸ்டில் வைரல்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்....