ரகசிய திருமணம் செய்து கொண்ட ராஷ்மிகா..ஆனால்?கடைசியில் காத்திருந்த தரமான டுவிஸ்ட்
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்....