கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் அஞ்சலி. போட்டோஸ் இதோ
தமிழ் சினிமாவின் அங்காடித் தெரு என்ற படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அஞ்சலி. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போனது....