செரிமான பிரச்சனையை சீராக்கும் சாத்துக்குடி ஜூஸ்!
சாத்துகுடியில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால் பல், ஈறுகளில் போன்ற பிரச்சனையை அனுபவித்து வருபவர்கள் இந்த சாத்துக்குடி ஜூஸ் குடித்து வரலாம். சாத்துக்குடி ஜுஸானது இரத்தத்தில் கலந்து இருக்கும் நச்சு பொருள், மற்றும்...