கலெக்ஷன்களை பார்த்து மலைத்துப் போன ரேகா.. ஷாப்பிங் செய்த வீடியோ இதோ
அடடா கலெக்ஷன் என்னமா இருக்கு என்ன கொட்டிக் கிடக்கும் ஆடைகளைப் பார்த்து மலைத்துப் போய் உள்ளார் ரேகா. தென்னிந்திய சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி அதன் பின்னர் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து தற்போது பாரதி...