ஜெயிலர்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.
கோலிவுட் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம்...