“சைந்தவ்” படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு. வைரலாகும் தகவல்
விக்டரி வெங்கடேஷின் 75-வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சைந்தவ்’. ‘ஹிட்வெர்ஸ்’ படத்தை இயக்கிய சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நவாசுதீன் சித்திக், ஆர்யா, ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா,...