கேங்கஸ்டர் படத்தின் ஓடிடி பார்ட்னர் யார்?
இயக்குநர் சுந்தர் சி-யின் அதிரடி நகைச்சுவை கலந்த கேங்க்ஸ்டர் திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தில் சுந்தர் சி மட்டுமல்லாமல், நகைச்சுவையின் நாயகன் வடிவேலு, கவர்ச்சி புயல் கேத்ரின்...