விவகாரமான கேள்வி கேட்ட ரசிகர்.. குக் வித் கோமாளி சுனிதா கொடுத்த தரமான பதிலடி
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் சுனிதா. வட மாநிலத்தைச் சார்ந்த இவர் தமிழ்...