மனைவியை வர்ணித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஸ்ரேயாவின் கணவர்
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். இந்தப் படத்தை தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் சூப்பர் ஸ்டார்...