உங்களுக்கு என்ன ஜாலியான செலிபிரிட்டி வாழ்க்கை..ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த ஷிவாங்கி
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து “குக் வித் கோமாளி”நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார்....