மணிமேகலையின் மதம் மாற்றம் குறித்து பேசிய அரசியல் பிரபலம். மணிமேகலை கொடுத்த பதில்.
தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. இதனைத் தொடர்ந்து உசைன் என்பவரை காதல் திருமணம் செய்த பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை...