திருமணம் பற்றி கேட்ட ரசிகருக்கு ஷெரின் கொடுத்த அதிர்ச்சி
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர்தான் ஷெரின். இவர் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான விசில் என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக...