வினுஷாவிற்கு போன் செய்த நிக்சன். வினுஷா கொடுத்த தரமான பதில்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இந்த வாரத்துடன் மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது. இதனால் வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்குள்...