வேலவன் ஸ்டோரில் கலகலப்பாக ஷாப்பிங் செய்த பாக்கியலட்சுமி ராதிகா..வைரலாகும் வீடியோ
கோபியுடன் கல்யாணத்துக்கு முகூர்த்த புடவை ஷாப்பிங் செய்துள்ளார் பாக்கியலட்சுமி ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இத சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா...