ஜீ தமிழ் சீரியலில் நடிக்கப் போகும் ரேஷ்மா, வைரலாகும் புதிய அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரேஷ்மா. இதைத்தொடர்ந்து அபி டெய்லர் சீரியல் நடித்த இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான...