ஜெயிலர் படத்தின் வெற்றி… நெல்சனுக்கு போன் போட்டு வாழ்த்து கூறிய விஜய். வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். படத்தின் ரிசல்ட்டை அறிந்த விஜய் நெல்சனுக்கு போன் போட்டு வாழ்த்துக்கள் கூறி உள்ளார். பீஸ்ட் தோல்வியடைந்து இருந்தாலும்...