ஆர்.ஜே பாலாஜி தெருவோர வண்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் சமைக்கும் உணவிற்கு என தனி ரசிகர்கள் உள்ளன. இந்த தெருக்கடையை அடுத்தக்கட்டத்திற்கு ஒரு ஓட்டலாக மாற்ற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்...
இப்படத்தின் கதைக்களம் 1980 களில் நடப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது .துல்கர் சல்மான் ஒரு தனியார் வங்கி ஊழியராக சாதாரண லோவர் மிடில் கிளாஸ் வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு அன்பான மற்றும் அழகான...
என்கவுண்டர் ஸ்பெலிஸ்ட்டாக இருக்கும் ரஜினிகாந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி மஞ்சு வாரியருடன் வாழ்ந்து வருகிறார். தீர விசாரித்து துணிச்சலுடன் ரவுடிகளை என்கவுண்டர் செய்து வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியராக இருக்கும் துஷாரா...
படத்தின் நாயகனான விஜய் கனிஷ்கா சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சமூதாயத்தில் மிகவும் நல்லவர் என்ற பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார். எந்த உயிரையும் கொல்லக் கூடாது, எந்த...
மதுரையில் இருந்து பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக கதாநாயகனான ராமராஜன் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் சென்னை வருகின்றனர். சென்னையில் ராதா ரவியின் வீட்டில் தங்கியுள்ளார். ராமராஜன் சென்னையில் உள்ள வங்கிக்கு ஒரு வேலையாக செல்கிறார்....
கொடைக்கானலில் சித்த வைத்தியசாலை ஒன்றை நடத்தி வருகிறார் அர்ஜூன் தாஸ் . அங்கு இருக்கும் ஒரு சுற்றுலா பயணிகளுக்கான ரெஸார்ட்டில் மேனேஜராக வேலைக்கு சேர்கிறார் நாயகி தன்யா ரவிச்சந்திரன்.இதே கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு புது...
சினிமாவில் நடிகராக சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஊரைவிட்டு ஓடி வந்த லால், அதில் சாதிக்க முடியாமல் போட்டோகிராபர் ஆகிறார். பின்னர் தன் மகன் கவினை நடிகன் ஆக்குவதற்காக பெரும் முயற்சிகள் எடுக்கிறார். சிறு...
சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த நாயகன் விஷால், சமுத்திரகனி அரவணைப்பில் வளர்கிறார். வேலூரில் எம்.எல்.ஏ. மற்றும் தாதாவாக இருக்கும் சமுத்திரகனி சொல்லும் வேலைகளை எல்லாம் விஷால் செய்து முடிக்கிறார். இந்நிலையில் வேலூருக்கு தேர்வு...
நாயகன் ஜி.வி.பிரகாஷ் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். இவர் தூங்கும் போது சின்ன சத்தம் கேட்டால் கூட எழுந்து விடுவார். இவருக்கு பெரிய சேனலில் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு...
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சம்ஸ்தானத்தை ஆண்டு வருகின்ற ராணி மல்லிகா ஷெராவத், பாம்பு கடித்து இறந்து விடுவார் என்று ஜோதிடர் ஒருவர் சொல்லுகிறார். இதனால், அந்த பகுதியிலுள்ள ஒட்டுமொத்த பாம்புகளையும் கொன்றழிக்க உத்தரவிடுகிறார். பாம்புகள்...