அரிசி கழுவிய தண்ணீரில் இருக்கும் அற்புத பயன்கள்.
அரிசி கழுவிய தண்ணீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பெரும்பாலும் சாதம் செய்வதற்கு முன் அரிசியை கழுவி அந்த நீரை கீழே ஊற்றுவது தான் வழக்கம்.ஆனால் இந்த நீரில் இருக்கும் எக்கச்சக்க நன்மைகளை குறித்து...