பிளாக் ஹெட்ஸை போக்கி பளபளப்பான சருமத்தை தரும் அழகு குறிப்புகள்!
பிளாக் ஹெட்ஸ்ஸை நீக்காவிட்டால் நீண்ட காலம் முகத்தில் தங்கி உங்களது அழகைக் கெடுக்கும். சரியான முகப் பராமரிப்பு இல்லாததால் இவைகள் வரக் கூடும். இதனை சரி செய்ய நம் வீட்டிலேயே தீர்வு இருக்கிறது. சர்க்கரை...