நடிகர் விஜயரங்க ராஜு காலமானார். திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!
மாரடைப்பு காரணமாக வில்லன் நடிகர் மரணம் அடைந்துள்ளார். தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் விஜய ரங்கராஜு என்ற ராஜ்குமார். 70 வயதாகும் இவர்...