படப்பிடிப்பு தளத்தில் ரித்திகா சிங்குக்கு ஏற்பட்ட காயம்.. ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்
கடந்த 2016-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே...