பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகாவிற்கு குழந்தை பிறந்தாச்சு, என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்து..!
பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரித்திகா. சமீபத்தில் திருமணம்...