ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ரித்திகா சிங்.. வைரலாகும் புகைப்படம்
நடிகர் மாதவனின் ‘இறுதிச்சுற்று’ என்ற படத்தில் குத்துச் சண்டை வீராங்கனியாக நடித்து அசத்தி அனைவருக்கும் பரிச்சயமானவர்தான் நடிகை ரித்திகா சிங். இவர் நிஜ வாழ்க்கையிலும் பிரபல கூத்து சண்டை வீராங்கனியாக இருந்தவர் தான். இருந்தாலும்...