ராஜா ராணி 2 சீரியல் ஹீரோயின் மாற்றம் குறித்து விளக்கம் கொடுத்த ரியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகி ஆகிய மனசு நடிக்க தொடங்கிய நிலையில் அவர் வெளியேறிய பிறகு அவருக்கு பதிலாக ரியா...