சீரியல் நடிகை ரியா விஸ்வநாதன் வெளியிட்ட ரிலீஸ் வீடியோ.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் கல்யாணத்திற்கு பிறகு சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ரியா விஸ்வநாதன். இந்த சீரியலில் இருந்து பாதியில் வெளியேறிய இவர்...