குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட இந்திரஜா ரோபோ சங்கர். பெயர் என்ன தெரியுமா?
முதல்முறையாக இந்திரஜா ரோபோ சங்கர் குழந்தையின் முகத்தை வெளியிட்டு உள்ளார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் காமெடியில் கலக்கி வருபவர் ரோபோ சங்கர். இவரது மகன் இந்திரஜா ரோபோ சங்கர் இவர் தளபதி விஜய்...