நடிக்கும் எண்ணம் இதுவரைக்கும் இல்லை… பிரபல நடிகையின் மகள்
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, நடிகை ரோஜா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அன்சுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள் அன்சுமாலிகா சினிமாவில் நடிக்கப் போவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள்...