பிரபல சீரியல் entry கொடுக்கப் போகும் ரோஜா சீரியல் பிரியங்கா. வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் ரோஜா. மதிய வேளையில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது. பல...