சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் புகைப்படங்கள் வைரல்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில்...