யாரும் செய்யாத விசயம்! ரவுடி பேபியின் அசத்தலான சாதனை! தூள் கிளப்பிய மாரி 2
இன்னும் பல இடங்களில் ரவுடி பேபி பாடலும், நடனமும் இடம் பெறுவதை காணமுடிகிறது. அப்படியாக இசையமைப்பாளர் யுவன் நம் மனதை கட்டி இழுத்துவிட்டார். அனைவரையும் ஆடவைத்துவிட்டார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி...