விஜயகாந்த் புகைப்படத்தைப் பார்த்து மனம் உடைந்து போனேன்.. எஸ் ஏ சந்திரசேகர் உருக்கம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். நடிகர் சங்கத் தலைவராக தமிழ் சினிமாவிற்கு பெரிதும் பணியாற்றியவர். தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட நடிகர். சினிமாவில் வெற்றி கண்டது போலவே இவர்...