திரையரங்குகள் அதிகரிப்பதால் மகிழ்ச்சியில் சாயம் படக்குழுவினர்..!
ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்த படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார்....