பீஸ்ட் பட நெகட்டிவ் விமர்சனங்களுக்கு காரணம் என்ன தெரியுமா? எஸ் ஏ சி ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் இந்த படம் பற்றி விஜய்யின்...