அய்யப்பனும் கோஷியும் படத்தின் இயக்குநர் சச்சிதானந்தன் மாரடைப்பால் மரணம்!
அய்யப்பனும் கோஷியும் படத்தின் இயக்குநர் சச்சிதானந்தன் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்துள்ளது மலையாள திரைஉலகம். பிரபல மலையாள இயக்குநரான சச்சிதானந்தம் என்கிற சச்சி, சில படங்களில் இணை கதாசிரியராகப் பணியாற்றியுள்ளார். இயக்குநராக சச்சிக்கு இரண்டாவது...